அவ்வை தமிழ்ச் சங்கம் - - மூன்றாம் நிகழ்ச்சிபற்றிய சுருக்கம். / Short info on the second Avvai Tamil sangam program ( 16-3-2008) Click here for photos of this event.

அவ்வை தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் நிகழ்ச்சி செக்டர் 19 நொய்டா பார்க்கில் கடந்த மார்ச் மாதம் 16 ம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியை நமது செக்டர் 19 பிரதிநிதிகள் திரு. கண்ணன் மற்றும் திரு காமராஜ் அவர்கள் பொறுப்பேற்று நடத்தினர். விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. விழாவில் முக்கிய நோக்கமான புது நண்பர்களை தேடலை முன்வைத்து சில கூட்டு விளையாட்டுக்கள் நடைபெற்றன. விளையாட்டுக்களை திருமதி சாமி மற்றும் திருமதி சந்தோஷ் முன்னின்று நடத்தினர். மிக அருமையாக பின்னப்பட்ட இந்நிகழ்ச்சியின் இறுதியில் வந்திருந்த அனைவரும் மேலும் பல நண்பர்களை தெரிந்துகொண்ட மகிழ்ச்சியுடனும் விடைபெற்றனர்.
Go to the other programs by clicking the link below
| Date | Location | Description | To See photos |
| 23-26/1/2010 | Noida | Awareness Program on organ donation & Dances of India Festival | Click here |
| 27/7/2009 | M.Vihar Ph III | KodaiVizha-2009 | Click here |
| 24-26/1/2009 | Noida | Tamilnadu Cultural Festival | Click here |