தினமணி புதுடில்லி பதிப்பில் அவ்வை தமிழ்ச் சங்கத்தைப் பற்றி பிரசுரமான கட்டுரையைக் காண இங்கு கிளிக் செய்யவும்"

இன்றைய குறள் மற்றும் செய்தித் தொகுப்பைக் காண இங்கு கிளிக் செய்யவும்"

"தினம் ஒரு குறள்" செய்தி தொகுப்பை தினசரி மின்னஞ்சலில் பெற.. இங்கு க்ளிக் செய்யவும்.

 
 

இந்திய நடனக் கலை விழா 2012. இவ்விழாவின் அழைப்பிதழைக் காண / பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

ஆற்றல் சேமிக்கப்பட வேண்டியது என்பதை வெளிக்கொணரும் விதமாக ஒரு விழிப்புணர்வு விழா

ஜனவரி 28-29 / 01/ 2012 தி கிரேட் இந்தியா பிளேஸ், நொய்டா





வணக்கம். அவ்வை தமிழ்ச்சங்கத்தின் வலைதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!!

அவ்வை தமிழ் சங்கம், தமிழர்களின் நலனுக்காக, எல்லோரையும் இணைக்கும் பாலமாக செயல்பட விரும்புகிறது. மாதம் ஒரு வேறுபட்ட நிகழ்ச்சிகளின் மூலம் எல்லோரையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும், நம்மிடம் இருக்கும் திறமைகளை மற்றவர்க்கு வெளிக்காட்டும் ஒரு மேடையாகவும் விளங்க நினைக்கிறது

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் முக்கிய குறிக்கோள்

•அடுத்த தலைமுறையினர்க்கு தமிழ் கலாச்சாரத்தை சங்க நிகழ்ச்சிகள் மூலமாக தெரியப்படுத்துவது.

•நம்மிடம் ஒளிந்திருக்கும் பல சீரிய திறைமைகளை கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் பல சந்தர்ப்பங்களின் மூலமாக வெளிக்கொணர்வது

•பல உயரிய நோக்கங்களுடன் சமூக பணிகள் செய்வது

•தமிழ் பண்பாடு,மொழி,கலை மற்றும் தமிழர்களின் நலனிற்காக பாடுபடும் உயர்ந்த உள்ளங்களை கௌரவிப்பது.

அவ்வை தம்ழ்ச் சங்கத்தின் சிறப்பு சமூகப்பணி - உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு

நீங்கள் உங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வது பற்றிய முறைகள், அதுபற்றிய தகவல் போன்றவைக்கோ, அல்லது உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்ய விரும்பினாலோ தயவு செய்து எங்கள் மின்னஞ்சலுக்கு எழுதவும்,

இவ்வலைத்தளம் மற்றும் இச்சங்கம் பற்றிய உங்கள் விமர்சனங்களை improvements@avvaitamilsangam.orgஎன்ற மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.



 
 
 

Detail about our previous Programs

நாள் இடம் நிகழ்ச்சி புகைப்படம் பார்க்க
29-30/1/2011 நொய்டா இந்திய நடனக்கலை விழா மற்றும் ஆளுக்கு ஒரு மரம் அகிலம் வளம் பெரும் விழிப்புணர்வு க்ளிக் செய்யவும்
14/11/2010 நொய்டா மார்க்கம் - பரதநாட்டிய நிகழ்ச்சி க்ளிக் செய்யவும்
22/8/2010 இந்திராபுரம் கோடை விழா-2010 மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் க்ளிக் செய்யவும்
23-26/1/2010 நொய்டா உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இந்திய நடனக் கலைவிழா க்ளிக் செய்யவும்
27/7/2009 மயூர் விகார் - III கோடைவிழா-2009 க்ளிக் செய்யவும்
24-26/1/2009 நொய்டா தமிழ் கலைவிழா க்ளிக் செய்யவும்